சிம்புவுக்கு வந்த சோதனை

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பாவன் அசராதவன் அடங்காதவன்’ இன்று (ஜூன் 23) வெளியாகவிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள். காலையில் திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. KDM எனப்படும் QUBE KEY வராததால், காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக திரையரங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் மட்டுமே பிரச்சினை எழுந்துள்ளது. காலை 10 மணிக்கு வங்கி திறந்தவுடன், QUBE பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு KDM அனைத்து திரையரங்குகளுக்கும் சென்றடையும் என்று […]

Continue Reading

அஅஅ ரிலீசுக்கு தடையில்லை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உலகம் முழுவதும் நாளை முதல் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ஏஏஏ படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜுன் 23) ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். […]

Continue Reading

AAA Movie Stills

[ngg_images source=”galleries” container_ids=”108″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading

சிவகார்த்திகேயன், அனிருத்தை தொடர்ந்து சிம்பு

‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘ரங்கூன்’ படத்தை தயாரித்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை அனிருத் வெளியிட்டார். இந்நிலையில், அடுத்த பாடலை சிம்பு நாளை மாலை 5 […]

Continue Reading

ஸ்கெட்ச் போடும் விஜய்சந்தர்

‘பாகுபலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னா தற்போது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்நிலையில், விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் மட்டும் நடித்துக் கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பையும் தமன்னா முடித்துவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷும் இன்னொரு ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்கெட்ச்’ படத்தை சிம்புவை […]

Continue Reading

சிம்புவின் சரசுடு பாடல்கள் வெளியீடு

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி வெளிவந்தது. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம், இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு […]

Continue Reading

இரண்டு லட்டு தின்ன ஆசைப்பட்ட சிம்பு

  சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இரண்டு பாகங்களாக வெளிவருவதாக சமீபத்தில் சிம்பு அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் இப்படத்தில் சிம்பு, அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடுவது குறித்து திடீரென அறிவிப்பு வெளியானது அனைவரையும் ஆச்சர்யத்தையும், கேள்வியையும் எழுப்பியது. இதுகுறித்து சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார் […]

Continue Reading

சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படமும்

தனுஷ் இயக்கத்தில் `ப பாண்டி’ (பவர்பாண்டி) படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் `வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். பின்னர் ‘மாரி-2’ படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கார்த்திக் […]

Continue Reading