Tag: Samuthirakani
சமுத்திரகனியின் மலையாளப் படத்தில் தன்ஷிகா
dhan `கபாலி’ படத்தில் ரஜினி மகளாக தன்ஷிகா நடித்த பிறகு, அவருக்கு, பல்வேறு படங்களில் விதம் விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த `எங்க அம்மா ராணி’ படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடித்தார். தற்போது மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார். […]
Continue Readingசமுத்திரகனியின் ஆகாச மிட்டாயி படப்பிடிப்பு முடிந்தது
சமுத்திரகனியின் `நாடோடிகள்’ படம் மலையாளத்தில் வெளியாகி சாதனை படைத்தது. அடுத்து அவருடைய வெற்றிப்படமான `அப்பா’வை மலையாளத்தில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ஜெயராமன் ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவர் விலகி விட்டார். இதையடுத்து ஜெயராமுடன் இனியா சேர்ந்து நடித்தார். மலையாள `அப்பா’ படத்துக்கு `ஆகாச மிட்டாயி’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்தது. இப்போது முழு சூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. […]
Continue Readingஐந்தாம் தேதி ஐந்து படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், சமூக அக்கறை கொண்டவருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தேசிய விருதையும் வென்றிருந்தார். இயக்குநரான அவர், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ள அவரின் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன. அந்த வகையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும், விக்ராந்தும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் `தொண்டன்’ படம் வருகிற மே 5-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், தனராம் சரவணன் இயக்கத்தில் […]
Continue Readingவிருது கிடைத்த திருப்தியில் ரம்யா பாண்டியன்
தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் ராஜு முருகன் இயக்கத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அடுத்து தாமிரா இயக்கும் ஒரு படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்திருக்கிறார். இதுபற்றி ரம்யாபாண்டியனிடம் கேட்ட போது… `ஜோக்கர்’ படத்தை விட இதில் வித்தியாசமான வேடம். முதல் படத்தில் அதிகமாக பேசவில்லை. இதில் நிறைய வசனம் பேசி நடித்திருக்கிறேன். இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாம். ‘ஜோக்கர்’ படத்தை போலவே இப்படத்திலும் எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன். இந்த படத்தில் […]
Continue ReadingThondan – Poi Varavaa Song
Poi Varavaa (Official Video Song) – Thondan | Vikranth | Justin Prabhakaran | Samuthirakani
Continue Readingஅப்பாவை மலையாளத்தில் ரீமேக் செய்யும் சமுத்திரகனி
ஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் அப்பா. பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்த இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யவிருக்கிறார். இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்தின் சூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் சமுத்திரக்கனி.
Continue Reading