டப்பிங் முடித்த காலா வில்லன்

da காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி […]

Continue Reading

வந்துட்டேன்னு சொல்லு!! ரஜினியின் புதிய பிரவேசம்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தை டுவிட்டரில் சுமார் 45 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ரஜினி தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் இணைந்திருக்கிறார். ரஜினிகாந்த் பெயரில் இன்று தொடங்கப்பட்ட பக்கத்தை இதுவரை ஒரேநாளில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பின்பற்றியிருக்கின்றனர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் ரஜினியை பின்தொடர்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் அவரது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். பின்னர் ரசிகர் மன்றங்களை […]

Continue Reading

2.0 படத்தின் கதை!

இயக்குநர் சங்கர்- ரஜினி – அக்‌ஷய் குமார் – ஏ.ஆர்.ரஹ்மான் – ஏமி ஜாக்சன் உள்ளிட்டோரின் இரண்டு வருட உழைப்பு “2.0”. எப்போதுமே தனது படம் பற்றிய தகவல் துளியும் கசியாமல் ரிலீசுக்கு முந்தின நாள் வரை பாதுகாக்கும் இயக்குநர் சங்கரையே இந்த முறை ஏமாற்றி இருக்கிறார்கள் “ஹேக்கர்கள்”. அணுவாய் அணுவாய் செதுக்கி டீசருக்காக தயார் செய்து வைத்திருந்ததை அலேக்காக லவட்டி நெட்டில் அப்லோடி இருக்கிறார்கள் பாவிகள். லோ குவாலிட்டியாக இருந்தாலும் அந்த வீடியாக்கள் தாங்கி வந்த […]

Continue Reading

ரஜினியின் மாஸ் காம்போ! உண்மையா?

2.0 மற்றும் காலா என ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இவ்விரு படங்களுக்காக அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே காத்துக் கிடக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்து, அதற்கான பணிகளிலும் வேகமாக செயல்பட்டு வருகிறார் ரஜினி. கட்சி அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனக் காத்திருந்தவர்களுக்கு, மீண்டும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “பீட்சா”, “ஜிகர்தண்டா” படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் […]

Continue Reading

அட்லி படம் என்னாச்சு?

அடுத்தடுத்த முன்று முரடு ஹிட் படங்களைக் கொடுத்து கோலிவுட்டை அலற விட்டவர் இயக்குநர் அட்லி. மூன்றில் இரண்டு விஜய் படங்கள் வேறு. சொல்லவா வேண்டும்? எப்படியாவது ரஜினியிடம் கதை சொல்லி ஒகே வாங்கி விட வேண்டுமென பிரயத்தனம் எடுத்து வந்தவ்ருக்கு, கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினியின் அடுத்த இயக்குநர் என தெரிந்த்ததும் நொறுங்கிப் போயிருக்கிறார் இப்போது. ஏற்கனவே விஜய், முருகதாஸ் படத்தில் நடிக்கப் போனதையே எதிர்பார்க்காதவருக்கு ரஜினியின் இந்த முடிவு மேலும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதையடுத்து தெலுங்கு […]

Continue Reading

Mystery behind Sridevi’s death !!

There could be more delay in bringing actor Sridevi’s body back to India, with the Dubai police telling the Indian Embassy that “another clearance” is awaited. India’s envoy to the United Arab Emirates Navdeep Suri did not say what kind of clearance is awaited before her body is released. A forensic report has said Sridevi, […]

Continue Reading

மும்பை விரைகிறார் ரஜினி!

நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடைபெற்ற திருமணா நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எப்படியும் இன்று மாலைக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்ம்பைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல பிரபலங்களும் மும்பை விரைந்து கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

ரஜினியின் அதிரடி அறிவிப்பு!

ரஜினி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என தமிழகமே காத்திருக்க, வந்திருப்பதோ ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு தானா. “2.0”, “காலா” திரைப்படங்களோடு அவரது திரைப்பயணத்தை விட்டு, அரசியல்வாதியாக முழு வேகத்தில் செயல்படுவார் என எதிர் பார்த்திருந்தவர்கள் எல்லாம் இந்த செய்தியைக் கேட்டு வியப்படைந்திருக்கிறார்கள். அதுவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி எல்லோருக்குமே வியப்புக்கு மேல் வியப்பு தந்திருக்கும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” சார்பாக கலாநிதி […]

Continue Reading