கலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்!!

கடந்த 7-8-2018 அன்று மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் ஒன்றுதிரண்டு, சென்னை காமராஜர் அரங்கில்13-8-2018 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் நினைவஞ்சலி செலுத்தினார்கள். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள்,தயாரிப்பாளர்கள், கருணாநிதி குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நினைவஞ்சலி நிகழ்வில் நடிகர் […]

Continue Reading

வருவாரா? மாட்டாரா? 31 ஆம் தேதி முடிவு!

1996 லிருந்து தமிழகத்தில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே விசயம் எது எனில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தான். 21 வருடங்கள் பலத்த யோசனைக்கு பிறகு ஒரு வழியாக அரசியலுக்கு வருவது குறித்த பூடகமான தகவலை ரஜினி தெரிவித்திருக்கிறார். கடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த், இரண்டாம் கட்டமாக இன்று முதல் மீண்டும் ரசிகர்களை சந்திது வருகிறார். அப்போது பேசிய அவர், “போர் என்றால் தேர்தல் தான். போருக்கு போனால் […]

Continue Reading