எனக்காக இல்லாவிட்டாலும், அவருக்காக இந்தப்படம் வெற்றிபெற வேண்டும் – பிரபுதேவா!
பல நாட்களாக அல்ல, பல வருடங்களாக கிடப்பில் கிடந்த தங்கர் பச்சானின் “களவாடிய பொழுதுகள்” ஒருவழியாக திரைக்கு வர இருக்கிறது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி பரவலாக பாராட்டுகளை பெற்றது. இதுகுறித்து நடிகர் பிரபுதேவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, “இந்தப் படம் முடிந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. முதன் முதலில் இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமாகும் போது, பலரும் உங்களுக்கும் தங்கருக்கும் […]
Continue Reading
