அப்போ அனுஷ்கா.. இப்போ நிஹாரிகா!!
சென்ற வாரம் வரை “பிரபாஸ், எங்கம்மா சத்தியமா அனுஷ்காவைத் தான் கல்யாணம் செய்துக்க போறார். நீங்க வேணா பாருங்களேன்” என்று கதை அளந்தவர்களுக்கு போர் அடித்து விட்டது போல. இந்த முறை பிரபாஸை, இளம் நடிகை நிஹாரிகாவுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். “என்னப்பா, போன வாரம் தான் அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னீங்களே?” என்று நீங்கள் யாரும் கெட்கக் கூடாது, சரியா?. “சரி, யாருதான் அந்த நிஹாரிகா?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. […]
Continue Reading
