புரியாத மொழியில் எழுதுகிறேன் என்றார்கள் : கவிஞர் வைரமுத்து

தமிழ் திரைப்படத் துறை சார்பில் தேசிய விருதுகள் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து, டைரக்டர் ராஜூமுருகன், பின்னணி பாடகர் சுந்தரய்யர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் உள்ளிட்டோருக்கு சென்னை வடபழனியில் நேற்று பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:– நாங்கள் பெற்றுள்ள தேசிய விருதுகளைத் தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். விருது என்பது திறமையின் அளவுகோல் அல்ல. எங்களைவிட அறிவாளிகள், மேதைகள், விற்பன்னர்கள் நிறையபேர் இந்த சினிமா துறையில் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் பெறாத […]

Continue Reading

எந்த ஒரு இசையையும் வளைத்துக்கொள்ளும் ஆற்றல் அந்த மொழிக்கு இருக்கிறது : வைரமுத்து

64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினை பெற்றார். மோகன்லால், ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின், தயாரிப்பாளர் தனஞ்செயன், இந்தியில் சோனம் கபூர், அக்‌ஷய் குமார் […]

Continue Reading

விருதுகளை வென்ற கலைஞர்கள்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினைப் பெற்றார். தர்மதுரை படத்தின் எந்த பக்கம் பாடலுக்காக வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு படமான […]

Continue Reading