நான்கு வேதங்களும் தமிழில் சதுர் வேதமாக : முக்தா சீனிவாசன்
முக்தா பிலிம்ஸ் என்ற நிறுவனமும் முக்தா சீனிவாசன் என்கிற பெயரும் சினிமா பொற்காலமாகத் திகழ்ந்த காலகட்டத்தில் கோலோச்சிய பெயர்கள். தரமான படங்களைத் தயாரித்து வழங்கிய இவர்கள் இன்று ஹைடெக் சினிமா சுனாமியால் காணாமல் போய் விட்டார்கள். இவர்களின் ஒவ்வொரு படைப்புமே இன்று வரை நினைவில் நிற்பவை. சினிமாத்துறையிலிருந்து சற்று ஒதுங்கி இருந்தாலும் முக்தா சீனிவாசன் எழுத்துத் துறையை ஒதுக்கி விடவில்லை. இதுவரை 250 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சுமார் 1000 சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நம்மிடம் அதுகுறித்து அவர் […]
Continue Reading
