ஆட்டம் போடும் ராஜா ரங்குஸ்கி யுவன்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த இருபது ஆண்டுகளாக தன் இசையால் பலரையும் ஆட வைத்துக் கொண்டிருந்த யுவன் தற்போது ராஜா ரங்குஸ்கி படத்தின் புரமோஷனுக்காக தானே பாடிய ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். யுவனின் இசையே படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் நேரத்தில் தன் நண்பர் மெட்ரோ சிரஷுக்காக பாடல் வீடியோவில் தோன்றி அவரே நடனம் ஆடியிருப்பது பாடல் வைரல் ஆக நிச்சயம் உதவும். “யுவனின் எனர்ஜி எல்லோருக்கும் தெரிந்ததே, […]
Continue Reading
