Tag: Mari Selvaraj
எல்லா மனுசனும் ஒண்ணு இல்ல – கருப்பி உடைக்கும் உண்மை!
ஒரு பாடல் வெளியான தினத்திலிருந்து மண்டைக்குள்ளும், மனதிற்குள்ளும் கிடந்து அனத்திக் கொண்டே இருந்தால் அதை என்னவென்று சொல்வது?. அது ஒரு கொண்டாட்டமாக இருந்திருந்தால் அனுபவிக்கலாம், குதூகலிக்கலாம். அது ஒரு அழுகுரலாக அல்லவா கேட்கிறது! ஒப்பாரியாக அல்லவா ஒலிக்கிறது! பெற்ற பிள்ளையின் இறப்பை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் ஒரு தாயின் வலியாக, காதலியின் இழப்பினைத் தாங்க முடியாமல் தவிக்கும் ஒரு காதலனின் கதறலாக இதயத்தின் அடி நரம்பை அசைக்கும் இந்தப் பாடலை எவ்வாறு சாதாரணமாகக் கடந்து போக முடியும்? […]
Continue Readingபரியேறும் பெருமாளையும், மாரி செல்வராஜையும் கொண்டாடிய இயக்குநர் ராம்!!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல் பாடல் கருப்பி என் கருப்பி வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட […]
Continue Readingசிஷ்யனை வாழ்த்திய பேரன்புக்காரர்!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்” தயாரித்துள்ள முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் ராமின் உதவியாளராகப் பணியாற்றிவர். தனது சிஷ்யப் பிள்ளையினுடைய முதல் திரைப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இயக்குநர் ராம் கூறியிருப்பதாவது, “2006ல் கற்றது தமிழ் அலுவலகத்தில் ஒரு நல் இரவில் செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் […]
Continue Reading
