இன்றைய பரபரப்புச் செய்திகள் 13/10/17 !

* தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு. * முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் காப்பீடு உண்டு : தமிழக அரசு. * சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கு : 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம். * ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது : தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு. * ஆர் […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 11/10/17 !

* ஜம்மு – காஷ்மீர் : பந்திப்போரா அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம். * தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கில் பீர் விலை ரூ.5, குவாட்டர் விலை ரூ.12 உயர்த்த தமிழக அமைச்சரவை முடிவு. * 15 – 18 வயது வரையுள்ள சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் வன்கொடுமையே : உச்ச நீதிமன்றம். * 7வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் : அரசு ஊழியர்களின் சம்பளம் […]

Continue Reading

இன்றைய பரபரப்பு செய்திகள் 03/08/17 !

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஜம்மு – காஷ்மீர் : ஷோபியானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம். ஜம்மு – காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை. ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்ட விரோதமாக 134 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி […]

Continue Reading