நடிகர் கமல் தயாரிப்பில் சீயான்!

நடிகர் விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான “ஸ்கெட்ச்” திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு வெற்றி பெற்றது. மேலும் விக்ரம் தற்போது, “துருவ நட்சத்திரம்”, “சாமி ஸ்கொயர்” மற்றும் “மஹாவீர் கர்ணா” ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்கள் மட்டுமல்லாது, விக்ரம் தற்போது நான்காவதாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான “ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்” நிறுவனமும், “ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்” நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் […]

Continue Reading