ஐபிஎல் அறிமுக விழாவில் ஆட வரும் தேவி தம்பதி

11-வது ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐபிஎல் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் தினமும் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஐபிஎல்லில் இரண்டு வருட தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் […]

Continue Reading

டேவிட் வார்னர் ஐதராபாத் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் நீக்கப்பட்டார்.   தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் பேன்கிராப்ட், பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதற்காக பேன்கிராப்டுக்கு, சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி, விதித்தது. தவிர கேப்டன் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதே போல வார்னரும் துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.   இந்நிலையில் […]

Continue Reading