ஜிஎஸ்டி- யால் விலை குறையும் அதிகரிக்கும் பொருட்கள் முழு பட்டியல்
நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கும் முறையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தியது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் விலை உயரும். எந்த பொருட்கள் விலை குறையும் என்று பொது மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான கடைகளில் […]
Continue Reading
