EXCLUSIVE: VADA CHENNAI AUDIO STREAMING NOW.!!

Tamil feature film Vada Chennai (North Chennai) starring National Award winning Dhanush and directed by National Award winner Vetrimaran, released its soundtrack on Sunday with raving reviews and the music trending in youtube and streaming platforms Saavn and Jio Music.   The soundtrack is also the 25th album of Santhosh Narayanan who had earlier given music to Rajinikanth’s Kaala and Kabali.   […]

Continue Reading

மாரி 2 படத்தில் தனுஷுடன் கைகோர்த்த அகில இந்திய பிரபலம்!!

நடிகர் தனுஷ் தற்போது “மாரி 2” படத்தில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா – தனுஷ் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ், “அவரது நடனைத்தை சிறு […]

Continue Reading

“எழுமின்” படத்திற்காக குரல் கொடுத்த நடிகர் தனுஷ்!!

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”,  “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.    இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும்  “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் […]

Continue Reading

நாளை மாலை 6 மணிக்கு.. ENPT Update!!

“எனை நோக்கி பாயும் தோட்டா”, “துருவ நட்சத்திரம்” என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களை ஆரம்பித்து ஆரம்பத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய “ஸ்டைலிஷ்” இயக்குநர் கௌதம், போகப்போக இரண்டு படங்களையும் முடிக்காமல் சவ்வாக இழுக்க ஆரம்பித்தார். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த இரண்டு படங்களும் ஒருவேளை ட்ராப் ஆகிவிடுமோ? என ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில் தர்புகா சிவா இசையில் “விசிறி”, “நான் பிழைப்பேனோ” என இரண்டு பாடல்களை வெளியிட்டு “எனை நோக்கி பாயும் தோட்டா” […]

Continue Reading

மீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என தனது ஆதிக்கத்தை படரவிடும் ஒரு தமிழ் நடிகராக இருக்கிறார். இந்தியில் அவர் அறிமுகமான “ராஞ்சனா” படம் அவரை வடக்கே அறிந்த முகமாக்கியது. அதே போல அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த “ஷமிதாப்” படமும் அவருக்கான அடையாளத்தை அங்கே உருவாக்கித் தந்தது. மேலும், தனுஷ் நடிப்பில் “The Extraordinary Journey of the Fakir” என்கிற படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், தனுஷ் மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. […]

Continue Reading

காலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக […]

Continue Reading

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி!!

“வேலையில்லா பட்டதாரி -2” படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்களாக நடிகர் தனுஷ் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இருந்தாலும் “வடசென்னை”, “மாரி-2” என இரண்டு பெரிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றுமொரு படம் தான் “தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்”. தனுஷின் முதல் ஹாலிவுட் படமான இப்படம் தமிழில் “வாழ்க்கைய தேடி நானும் போனேன்” என்று டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் “ஃபகிர்” திரைப்படம் […]

Continue Reading