பாலாவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு ‘விசித்திரன்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது […]

Continue Reading

நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ இப்படத்தை பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் பாலா தயாரித்திருந்தார். பிசாசு படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில், பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிசாசு’ டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து […]

Continue Reading

”லவ் யூ தலைவா” – டுவிட் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் ரசிகர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் பாலா என்ற விஜய் ரசிகர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி அறிந்த விஜய் ரசிகர்களும், நடிகர்கள் சாந்தனு மற்றும் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்றும், பாலா குடும்பத்துக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பாலா, கடைசியாக ஆகஸ்ட் 11-ஆம் […]

Continue Reading

`ஜெயலலிதா மேடமா கங்கனாதான் நடிக்க முடியும்; ‘ – சசிகலாவாக நடிக்கும் பூர்ணா

      “இந்த வருஷம் ஆரம்பமே நல்லா இருக்கு. தமிழ்ல ரெண்டு முக்கியமான படத்துல நடிச்சுகிட்டிருக்கேன். கதையைப் பொருத்தும், அதுல என்னோட கேரக்டர் பொறுத்தும்தான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். `நல்ல நடிகை’னு பெயர் வாங்கினா போதும்” என்கிறார் நடிகை பூர்ணா. மலையாள படமான ‘ஜோசஃப்’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் A.L.விஜய் இயக்கிக்கொண்டிருக்கும் `தலைவி’ படத்தின் சசிகலா கதாபாத்திரத்திலும் பிஸியாக நடித்து வரும் பூர்ணாவிடம் ஒரு சிட் சாட்! “பாலா சாரோட இயக்கத்துல நடிக்கணும்கிறது ரொம்ப நாள் ஆசை. […]

Continue Reading

புதிய பாதையில் “சின்ன” சீயான்!

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த படத்திற்கு `வர்மா’ என தலைப்பு வைத்துள்ளனர்.    இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக நடிகர் விக்ரமுடன், `வர்மா’ படக்குழு நேபாளம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் […]

Continue Reading

நாச்சியார் விமர்சனம்!

மைனர் ஜெயில், காமெடி பிராமண ஜட்ஜ், “வத்தல்குழம்பு மண்டை” ஹீரோ, அநியாயத்திற்கும் வெகுளி ஹீரோயின் என பாலாவின் “டெம்ப்ளேட்” கொண்ட இன்னொரு படம் இந்த “நாச்சியார்”. எனினும், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை படங்கள் தந்த அயர்ச்சியிலிருந்து பாலாவே ஆசுவாசப்பட்டுக்கொள்ள “நாச்சியார்” உதவக்கூடும். இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் […]

Continue Reading