ஹாலிவுட் பிரபலம் அஜித்துக்கு புகழாரம்

அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் நடிகர் சர்ஜ் கிரோசோன்கஜின் ‘விவேகம்’ படத்தில் நாயகன் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘விவேகம்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் […]

Continue Reading

இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாரான வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு […]

Continue Reading

நயன்தாராவுடன் இணையும் அனிருத்

விஜய்யின் ‘கத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பில் களம் இறங்கிய லைகா நிறுவனம், தற்போது ஷங்கர் – ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தை தவிர ‘இப்படை வெல்லும்’, ‘கரு’, ‘சபாஷ் நாயுடு’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் அடுத்ததாக நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க இருக்கிறது. டார்க் காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘கோ கோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலிப்குமார் இந்தப் படத்தின் […]

Continue Reading

சிவகார்த்திகேயன், அனிருத்தை தொடர்ந்து சிம்பு

‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’, ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ‘ரங்கூன்’ படத்தை தயாரித்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை அனிருத் வெளியிட்டார். இந்நிலையில், அடுத்த பாடலை சிம்பு நாளை மாலை 5 […]

Continue Reading