இயக்குனர் ஷங்கருடைய உதவி இயக்குனரின் குமுறல்!

பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரியும் உதவி இயக்குனர் ஒருவரின் குமுறல் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரளி மனோகர் என்கிற அந்த உதவி இயக்குனர், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.. ”இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான். பொறுத்துப் […]

Continue Reading

சங்கரின் வித்தியாச யோசனையில் உருவாகும் பாடல்

ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக இருக்கும் படம் `2.0′. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களில் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து வரும் நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. அந்த […]

Continue Reading

பலூனில் பறக்கும் புரோமோஷன்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் புதிய படம் ‘2.0’. இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக்காற்று பலூன்களில் இப்படத்தின் புரோமோஷன்களை செய்யவும் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியிருந்தனர். […]

Continue Reading

2.0 ஆடியோ, ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ரஜினி தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு அடுத்ததாக ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து படத்தை மெருகூட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு […]

Continue Reading