குத்துசண்டை வீராங்கனை நிகிஷா படேல்

  தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார்.    அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.    தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா. […]

Continue Reading
sridevi

ஸ்ரீதேவியின் மாம்

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார் ஸ்ரீதேவி. பின்னர் நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘புலி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் […]

Continue Reading