அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்: கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம், விருதுநகர் 2-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்ற மாவட்டம் கன்னியாகுமரியாகும். இங்கு 131 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5113 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 5000 பேர் தேர்ச்சி பெற்றனர். 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 2-வது இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது. 10263 பேர் தேர்வு எழுதியதில் 10026 பேர் வெற்றி பெற்றனர். இங்கு 104 அரசு பள்ளிகள் […]

Continue Reading

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 10 மணியளவில் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம். கடந்த ஆண்டை விட 0.8 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்வு முடிவுகளை, www. tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. […]

Continue Reading