Tag: நிவேதா பெத்துராஜ்
பிகினி உடையில் நிவேதா பெத்துராஜ்? புது போட்டோ இதோ
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக டிக்டிக்டிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் விரைவில் வெளிவரவுள்ளது, இதுமட்டுமின்றி விஷ்ணுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நிவேதா பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி வருகின்றது. ஆனால், உண்மையில் அது நிவேதாவே இல்லை, அது ஒரு பாலிவுட் மாடல், அவர் பெயர் Hritu. இவர் […]
Continue ReadingJaga Jaala Killaaddi stills
[ngg_images source=”galleries” container_ids=”482″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] இஷான் புரொடக்ஷன்ஸ் வழங்கும் “ஜகஜால கில்லாடி”. நடிகர்கள், நடிகையர்கள் : விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ், ராதாரவி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன், சிங்கம் புலி, மணோபாலா, வையாபுரி, நளினி, ரவிமரியா இயக்கம்: S. எழில், இசை: D. இமான், ஒளிப்பதிவு : K. G. வெங்கடேஷ் கலை: M. பிரபாஹரன் படத்தொகுப்பு : கோபிகிருஷ்னா நடனம் : பிருந்தா […]
Continue Readingநூறு விளக்கம் சொன்ன டி இமான்
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை […]
Continue ReadingTik Tik Tik movie Audio Launch Photos
[ngg_images source=”galleries” container_ids=”400″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingபழைய கூட்டணியுடன் புதிய படத்தில் விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. எழில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிகேஷ் ராம் என காமெடி கூட்டணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து விஷ்ணு விஷால் – எழில் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு […]
Continue Readingஇந்தியாவின் முதல் விண்வெளிப் படம்!
“நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் “மிருதன்” ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரானவர் சக்தி சௌந்தரராஜன். இப்போது ஜெயம் ரவியை வைத்து “டிக் டிக் டிக்” என்னும் படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் முற்றிலும் மாறுபட்ட விதமாக படமாக்கப்பட்டு வருகிறது. […]
Continue Readingபார்ட்டி முடித்து திரும்பிய வெங்கட்பிரபு டீம்
`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் ஷ்யாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் […]
Continue Reading
