விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதில் `துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமாக நடந்து வருகிறது. வடசென்னை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமன் இசையமைத்து வரும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் […]
Continue Reading