மீண்டும் ஐக்-உடன் ஜீவா

ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற’. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா – ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ’ படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. […]

Continue Reading

நிக்கி கல்ராணியின் வெற்றி ரகசியம்

தமிழ், தெலுங்கு, மலையாளப் பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. 3 வருடங்களில் 25 படங்களில் நடித்துள்ள இவர் தனது அனுபவம் பற்றிக் கூறிய போது, “கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது. எனவே இதற்கான வழிகளில் நான் கவனம் செலுத்துகிறேன். தற்போது படங்களைக் கவனமாக தேர்வு செய்கிறேன். எண்ணிக்கையை விட நல்ல படங்களில் நடிப்பது முக்கியம். எனவே, வேடங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். நான் இதுவரை 25 […]

Continue Reading