Tag: கிருஷ்ணா
பண்டிகையில் பருத்திவீரன் சரவணன் ஹீரோ
நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் ‘பண்டிகை’. இதில் கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய விஜயலட்சுமி, “நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்ன போது வீட்டில் அனைவரும் ஆதரவு கொடுத்தார்கள். படம் தயாரிக்க போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும், எதுக்கு ரிஸ்க் எடுக்கிற… இதெல்லாம் வேண்டாம் என்றார்கள். மேலும் என் கணவர் பெரோஸ் மீதும் நம்பிக்கை இருந்ததால் நான் […]
Continue Readingதள்ளிப்போன பண்டிகை ரிலீஸ்
கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலட்சுமி தயாரித்து இருக்கும் ‘பண்டிகை’ படத்தை, பெரோஸ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை இன்று வெளியிட இருந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தைத் […]
Continue Readingகிரகணத்து சந்திரனின் லிப் டூ லிப்!
பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர் சந்திரன். தற்போது . ‘ரூபாய்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படங்களில் நடிக்கிறார். ‘கிரகணம்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இதில் கயல் சந்திரன் ‘பாசிட்டிவ்’ வேடத்திலும், கிருஷ்ணா ‘நெகட்டிவ்’ வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். சந்திரன் ஜோடியாக நந்தினி ராய் நடித்துள்ளார். இவர்களுக்கு காதல் காட்சி இருக்கிறது. முத்தக்காட்சி கிடையாது. ஆனால் இதில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும், கயல்சந்திரனுக்கும் இடையே உதட்டோடு உதடு இணையும் […]
Continue ReadingGraghanam – ‘Super Model’ Official Lyric Video
https://www.youtube.com/watch?v=-3N6rMpTnac
Continue ReadingGraghanam – Official Trailer
https://www.youtube.com/watch?v=nFwAEQh1J-U
Continue Readingவிவசாயிகள் மீது பட்ட கிரகணப் பார்வை!
பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், […]
Continue ReadingGraghanam Audio Launch Stills
[ngg_images source=”galleries” container_ids=”23″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingஇளன் படத்தின் இசை வெளியீடு
பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், […]
Continue Reading
