இசைக் கடலில் அல்போன்ஸூடன் காளிதாஸ்

`நேரம்’, `பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை கடந்த வாரம், அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது அடுத்த படம் இசையை மையப்படுத்தி உருவாக உள்ளதாக அல்போன்ஸ் தெரிவித்திருந்தார். அதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்’, `பிரேமம்’ போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் […]

Continue Reading

இசைக் கடலில் காலை நனைக்கும் அல்போன்ஸ் புத்ரன்

`நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதைத் தொடர்ந்து `பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்’ படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை […]

Continue Reading

‘பிரேமம்’ பட இயக்குனரின் அடுத்த படம்!

தமிழில் நிவின் பாலி – நஸ்ரியா நஷீம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார். ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில், அடுத்ததாக அவர் இயக்கும் படம் என்னவாக இருக்கும் என்பது பலரது கேள்வியாக இருந்தது. அதற்கு இயக்குனர் […]

Continue Reading