லாரன்சுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தினார். பின்னர் சிம்ரன் சந்திரமுகியாக நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. அவரும் இதனை திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்க பிரபல […]

Continue Reading

ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

    ஹீரோவாகும்  நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிகரும் இயக்குனருமான ராகவா  லாரன்ஸ் தனது  தம்பி எல்வின் பிறந்த நாளான (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான  பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது.  அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். […]

Continue Reading

காவியனுக்கு வாழ்த்து சொன்ன லாரன்ஸ்

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “கா-வியன்” என்றும் தெலுங்கில் “வாடு ஒஸ்தாடு” என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக […]

Continue Reading

அறிமுக இயக்குனரின் சரித்திரப் படத்தில் ராகவா லாரன்ஸ்

கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான `சிவலிங்கா’ போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 18-19-ஆம் நூற்றாண்டு பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் புதிய படத்தில் லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை `த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் சார்பில் தற்போது அதர்வா – […]

Continue Reading

கோவில் திறப்பு விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக ரஜினி?

நடிகர் லாரன்ஸ் தனது தாய் கண்மணிக்கு கோயில் கட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்த கோயில் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம். இதையடுத்து கோவிலைத் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். அதன்படி, வருகிற மே 14-ந் தேதி அன்னையர் தினத்தன்று அந்த கோவிலை திறப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைத்த லாரன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்பிக்க உள்ளார். இந்த கோயில் திறப்பு […]

Continue Reading

சின்ன கபாலியுடன் ஆட்டம் போடும் ரஹீம் பாய்! சிவலிங்கா – விமர்சனம்

  சந்திரமுகியின் இயக்குநர் பி.வாசு, காஞ்சனாவின் இயக்குநர் மற்றும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் உடன் கூட்டணி என்றால் இயல்பாக எதிர்பார்ப்புகள் எகிறும் தான். அப்படி இயல்பாகவே சிவலிங்கா படத்திற்கு எதிர்பார்ப்பு அமைந்தது என்றால் பி.வாசுவும் ராகவா லாரன்சும் ரசிகர்களை திருப்திபடுத்தியும் அனுப்புவார்கள் என்பது மகிழ்வான ஒன்று. பாடல்கள், காமெடி, பேய், கிராபிக்ஸ் என சிவலிங்காவில் குடும்பங்களையும் குழந்தைகளையும் அம்சங்கள் சிறப்பாக வந்திருக்கிறது. சந்திரமுகி, முனி, காஞ்சனா வகையறா பேய் மசாலா படம் தான். பேய் பழிவாங்க அலையும் […]

Continue Reading