ரஜினி படத்தின் சேட்டிலைட் உரிமை பெற்ற விஜய் டிவி

கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் காலா. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஹுயூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 27ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் காலா திரைப்படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் […]

Continue Reading

அஞ்சலி பாட்டீல் சொன்ன காலா ரகசியம்

ரஜினியின் ‘காலா’ படம் யு.ஏ. சான்றிதழ் பெற்று திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், இந்த படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.வி. பேட்டி ஒன்றில் ‘காலா’ படம் பற்றி அஞ்சலி பாட்டீல் அளித்த பேட்டியில்… “ ‘காலா’ ஒரு அரசியல் படம். இந்த படத்தில் […]

Continue Reading

ரஜினி பட இயக்குநரின் அடுத்த படத்தில் தனுஷ்

‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘மெர்குரி’. இதில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து ரஜினி படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து இயக்குகிறார். இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத […]

Continue Reading

ரஜினி படத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கும் இயக்குநர்

‘பீட்சா’ படம் மூலம் இயக்குனரானவர் கார்த்திக் சுப்புராஜ். இப்போது ரஜினி படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் சினிமா துறையில் இல்லை. என்றாலும், படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். எனவே, வேலையை விடவில்லை. குறும்படங்கள் எடுத்தேன். அதற்கு கிடைத்த பாராட்டு காரணமாக நம்பிக்கை ஏற்பட்டது. நான் இயக்குனரானேன். இதுவரை 4 படங்கள் எடுத்திருக்கிறேன். சில குறும்படங்கள் எடுத்துள்ளேன். ரஜினி சார் ஒவ்வொரு […]

Continue Reading

டப்பிங் முடித்த காலா வில்லன்

da காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி […]

Continue Reading