சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் இசை வெளியீட்டு விழா

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.    சிவகார்த்திகேயனின் அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை ஆர் டி ராஜா செய்து வருகிறார். ஒரு பிரமாண்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் சாப்பிடுவது சாதாரண சுந்தரி அக்கா கடையில் […]

Continue Reading

வேலைக்காரன் சீக்ரெட்ஸ்.. சிவா OPEN TALK!

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘`வேலைக்காரன்”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் `வேலைக்காரன்’ படக்குழுவினர் மோகன் ராஜா, ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன், அனிருத், ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்ளிட்ட பலரும் விழாவில் […]

Continue Reading

பாலைவன தேசத்தில் சிவகார்திகேயன்!

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா பார்த்து பார்த்து செதுக்கி வரும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா முதல் முறையாக இணையும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மலையாளப் பட உலகின் முன்னணி நாயகன் ஃபகத் ஃபாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்களோடு பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதிஷ், சார்லி […]

Continue Reading

இன்ப அதிர்ச்சி கொடுக்க தயாரான வேலைக்காரன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு […]

Continue Reading