Tag: கீர்த்தி சுரேஷ்
ஆம்பள மனோரமா, பொம்பள கமல் : வர்ணித்த விக்னேஷ் சிவன்
ஸ்டுடியோ கீரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய போது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த […]
Continue Readingசாமி2.. டாட்டா காட்டிய திரிஷா!
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ”சாமி”. பதினான்கு ஆண்டுகள் கழித்து தயாராகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் மீண்டும் விக்ரமுடன் நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் கூடவே கீர்த்தி சுரேசும் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார். அதில் திரிஷா கூறியிருப்பதாவது, ”கதையின் மாறுதல்களால், இந்தப் படத்திலிருந்து விலகுவதாக […]
Continue Readingநடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்!
தமிழில் தற்போதைக்கு பரபரப்பாக நடித்து வரும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர், பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக தயாராகும் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘“ சாவித்ரி மேடம் பாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இந்த வேடத்துக்கு என்னை தேர்வு செய்த போது, என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. […]
Continue ReadingKeerthy Suresh Pictures
[ngg_images source=”galleries” container_ids=”185″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Reading
