full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

பக்ரீத் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

ஜெகதீசன் சுப் இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Bakrid #Vikranth

 
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் முதல் பாடலை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
 
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் ‘ஆலங்குருவிகளா…’ என்ற பாடல் நாளை வெளியாக இருக்கிறது. 
Related Tags :