Zee5 சாம் பகதூர்

Witness the extraordinary: ZEE5 sets the stage for Sam Bahadur on 75th Republic Day ~ Produced by Ronnie Screwvala, the film is directed by Meghna Gulzar and stars Vicky Kaushal in the role of Sam Bahadur ~ ZEE5, India’s largest home-grown video streaming platform and a multilingual storyteller, today announced the exclusive digital premiere of […]

Continue Reading

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான “மத்தகம் மற்றும் லேபிள்” சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸுக்கு, ரசிகர்களிடம் […]

Continue Reading

நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள பாடல் ‘ஜெய் ஸ்ரீ ராம்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதை முன்னிட்டு நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்து பாடியுள்ள பாடல் ‘ஜெய் ஸ்ரீ ராம்‘ பக்தி மயமான இப்பாடல் ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் விரைவில் வெளியீடு   அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் திருக்கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் […]

Continue Reading

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும்  மட்கா

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும்  மட்கா படத்தின் அதிரடியான ஓப்பனிங் பிராக்கெட் அறிமுக வீடியோ வெளியானத மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், பலாசா 1978, ஸ்ரீ தேவி சோடா சென்டர் படப்புகழ் கருணா குமார் இயக்கத்தில்,  பான்-இந்திய திரைப்படமாக உருவாகிறது “மட்கா”, டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, வைரா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ரஜனி தல்லூரியின் SRT என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து, இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், நடிகர்-இயக்குநர் சசிகுமார் தோன்றும் பொங்கல் பாடல் வெளியீடு

தமிழர் திருநாள் தையே’, ஜேம்ஸ் வசந்தன் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், நடிகர்-இயக்குநர் சசிகுமார் தோன்றும் பொங்கல் பாடல் வெளியீடு   ஜேம்ஸ் வசந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘தமிழர் திருநாள் தையே’ பொங்கல் பாடலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும் தொழிலதிபருமான கால்டுவெல் வேள்நம்பி இந்தப் பாடலின் தேவையை உணர்ந்து இதை தயாரிக்க முன்வந்தார். பொங்கல் பண்டிகை, தமிழர்களின் வளமான கலாச்சாரம், […]

Continue Reading

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர்

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட தருணம் படத்தின் டீசர் ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள தருணம் படத்தின் டீசரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார் ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள தருணம் திரைப்படத்தின் டீசரை முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் […]

Continue Reading

காதலும் காயமும் என்ற பாடல் வாகுமசானின் இசையில் வெளியாகியுள்ளது

காதலின் முரண்பாடான தன்மையை விளக்கும் காதலும் காயமும் என்ற பாடல் வாகுமசானின் இசையில் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கியின் வரிகளுடன் கேன்வாஸ் ஸ்பேஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இப்பாடல், காதல் உறவுகளின் நுணுக்கமான இயக்கவியலை எடுத்துரைப்பதுடன், இரு உச்ச உணர்வுகளுக்கு இடையில் உழலுவதே காதலின் தன்மை என்றும் எடுத்துரைக்கிறது. பா மியூசிக்கின் யூடியூப் தளத்தில் இப்பாடலைக் கேட்கலாம். பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/YkpoABModm4 *** *In a candid exploration of love’s complexities, the song “Kaadhalum Kaayamum” […]

Continue Reading

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியாகியுள்ளது

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியாகியுள்ளது   ராஜ்குமார் ஹிரானியின் “டங்கி” திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தத் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் அனைத்து வயது பார்வையாளர்களிடமிருந்தும் அபரிமிதமான அன்பை பெற்று வரும் அதே வேளையில், இது NRI பார்வையாளர்களின் வாழ்க்கையை நெருக்கமாக பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் பெரும் அன்பையும் பெற்றுள்ளது. இதயத்தை தாக்கும் கதையுடன் இப்படத்தின், இசை […]

Continue Reading

முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் தான் ‘முடக்கறுத்தான்’. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து […]

Continue Reading

அசல் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர்

அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி- பிரசாந்த் வர்மாவின் அசல் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது!   நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம்..! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான ‘ஹனுமான்’ திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து […]

Continue Reading