வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர்
வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர் வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, “வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு ‘ஆவன் ஜாவன்’என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் பாடல். […]
Continue Reading
