பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் அக்டோபர் 17

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் அக்டோபர் 17 தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் வெளியாகிறது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.‌ […]

Continue Reading

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா *“தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்கியது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல” ; ‘கடுக்கா’ பட பாடலாசிரியர் பெருமிதம்* *“10 டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் இலவசமா கொடுங்க” ; ‘கடுக்கா’ படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை* *“அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது” ; ‘கடுக்கா’ படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி,.குமார் பாராட்டு* *“ஹீரோயின் உண்மையிலேயே ‘கடுக்கா’ கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான்” ; இயக்குநர் […]

Continue Reading

நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது

நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ (Dear Students) பட டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது. ரசிகர்களால் […]

Continue Reading

கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு

கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு “நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர் “அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று” ; அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பெருமிதம் “கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்து என்னை சிக்கலில் மட்டிவிட்டவர் ஆர்.கே.செல்வமணி” ; இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்ட புது தகவல் *“இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் […]

Continue Reading

புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர் ‘புல்லட்’ திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார் #Bullet (Tamil) Teaser – https://youtu.be/zeGb3MBZY6Y #BullettuBandi (Telugu) Teaser – https://youtu.be/t554tWPq10U *28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி ஶ்ரீஹரி ‘புல்லட்’ […]

Continue Reading

அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்  நடிகர் சிவகாரத்திகேயன் வெளியிட்ட, அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசர் BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் அதிரடியான டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, பட அறிவிப்பு […]

Continue Reading

ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர் ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான ‘ஜனாபே ஆலி’ (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில், இந்திய சினிமாவில் நடனத்திற்கு பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் […]

Continue Reading

வார் 2 படத்திற்காக கஜ்ரா ரே மற்றும் தூம் 3 போன்ற பாடல் வெளியீட்டு

வார் 2 படத்திற்காக கஜ்ரா ரே மற்றும் தூம் 3 போன்ற பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் கொண்டு வருகிறார் ஆதித்யா சோப்ரா ! ஹ்ரித்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ள இந்த முழு பாடல் காட்சியை வார் 2 ரிலீஸுக்கு முன் வெளியிடாமல் அதை பெரிய திரையில் ரசிகர்கள் கொண்டாட பாதுகாக்கிறார் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் போது பல புதுமையான யுக்திகளை செயல்படுத்துவதில் பிரபலமானவர் ஆதித்யா சோப்ரா […]

Continue Reading

அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது

‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் ‘ரதியே ரதியே…’ பாடல் விரைவில் வெளியாகவுள்ள ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது. சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு […]

Continue Reading

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் 

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர்  மாறுபட்ட களத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் “போகி” ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE வழங்கும், போகி இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் […]

Continue Reading