சரண்டர் திரைவிமர்சனம்-3.5
சரண்டர் திரைவிமர்சனம்-3.5 நடிகர்கள்:தர்ஷன்,லால்,மன்சூர் அலிகான்,சுஜித்,முனீஸ் காந்த், இசை:விகாஸ் பதிசா, இயக்கம்:கௌதமன் கணபதி, தயாரிப்பு:VRV. குமார். தேர்தல் நேரம். பணம் கைமாறும் சூழ்நிலை. அதே நேரத்தில் ஒரு காவல் நிலையத்தில் துப்பாக்கி மாயமாகிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பின்னணி ஒன்றுதான் என்பதை வெளிக்கொண்டுவரம் முயற்சியாக அமைந்துள்ளது “சரண்டர்” திரைப்படம். தர்ஷன், ஒரு பயிற்சி பெற்று வரும் எஸ்.ஐ ஆக நடித்துள்ளார். அவருடைய ஸ்டேஷனில்தான் லால் பாதுகாப்பில் இருக்கும் நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கி மாயமாகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, மன்சூர் […]
Continue Reading