விஸ்வாசம் – விமர்சனம் 3/5

  தன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளாக சண்டைக்கு செல்பவர் அஜித்(தூக்கு துரை). இவரை கண்டாலே வில்லன்கள் அனைவரும் நடுநடுங்கி தான் இருப்பார்கள். டாக்டராக வரும் நயன்தாரா பயிற்சி வகுப்பிற்காக கொடுவிலார் பட்டிக்கு வருகிறார். நயன்தாராவின் துணிச்சல், அழகைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார் அஜித். அஜித்தின் நல்ல குணத்தை பார்த்து நயன்தாராவும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண்குழந்தையும் பிறக்கிறது. ஒரு சில […]

Continue Reading

பேட்ட – விமர்சனம் 4.5/5

ஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு தங்கியிருக்கும் ஜுனியர் கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அந்த கல்லூரிக்கு போன உடனே அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத் என்ற மாணவன், சிம்ரனின் மகளான மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ரஜினி உதவி செய்கிறார். காதலர் தினத்தன்று சனத்திற்கும் மேகா ஆகாஷிற்கும் கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க பாபி […]

Continue Reading

NGK In Its Final Stages..!!

When all the lead star’s are packed with back to back updates, actor Surya was a step back, and has jumped in at the right time, The Star  started 2018, with the hit film Thaana Serntha kootam which was directed by Vignesh Shivn. Sources has come  out with a powerpacked announcement on the star’s NGK […]

Continue Reading

SCREEN SCENE MEDIA ENTERTAINMENT ACQUIRES TAMIL NADU THEATRICAL RIGHTS OF JAI STARRER ‘NEEYA 2’

Screen Scene Media Entertainment, one of the most renowned production and distribution studio has acquired the Tamil Nadu theatrical rights of Jai-Varalaxmi Sarathkumar-Raai Laxmi-Catherine Tresa starrer ‘Neeya 2’.    Everything involving this film ‘Neeya 2’ directed by L Suresh has been generating the gilded measures of sensation, which started right from the announcement of title. […]

Continue Reading

“இன்னொரு தடவை கன்னத்தில அறைங்க சார்” ; இயக்குநரிடம் கெஞ்சிய நாயகி!

“ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ்” சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் “தொட்ரா”. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்.. இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், […]

Continue Reading

ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை..!

அறிமுக கதாநாயகியாக தான் நடித்த ‘ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.. “ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, […]

Continue Reading

இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் – படித்தவுடன் கிழித்து விடவும்!!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “படித்தவுடன் கிழித்துவிடவும்” அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்த படத்தை “I கிரியேசன்ஸ்” பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் R.உஷா. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, […]

Continue Reading

“ரியாமிகா” என்றால் “ஒரிஜினல்” – “X- Videos” Heroine Talk..

சமீபத்தில் வெளியான “X வீடியோஸ்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே, அப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு(ள் ) வர ஒரு காரணம்.. படிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” […]

Continue Reading

மூன்றாம் முறையாக இணைகிறதா அட்லீ – விஜய் கூட்டணி??

நடிகர் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், சதீஸ், யோகிபாபு, ரதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சன் பிக்சர்ஸ்” சார்பில் கலாநிதி மாறன் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். பொதுவாக, ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னதாகவே அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பதே விஜய்யின் வழக்கம். அந்த வகையில் தனது அடுத்த படத்தில் […]

Continue Reading