டியர்ரதி – திரை விமர்சனம்
டியர்ரதி – திரை விமர்சனம் நடிகர்கள்:சரவண விக்ரம்,ஹஸ்லி அமான்,ராஜேஷ் பாலசந்தர்,சாய் தினேஷ் பத்ராம்,யுவராஜ் சுப்பிரமணியம், மற்றும் பலர். இசை:எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட, ஒளிப்பதிவு:லோகேஷ் இளங்கோவன், இயக்கம்:பிரவீன் k மணி. நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் ஒருவித பயம். அதனால் அவருக்கு கைகூடிய இரண்டு காதல் கைவிட்டு போய் விடுகிறது. பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவரது நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார். அங்கு பாலியல் […]
Continue Reading
