பக்கிரி – விமர்சனம்

  ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ், ERIN MORIARTY, BARKHAD ABDI, FERARD JUGNOT உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு -ஆங்கில படம் ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’. இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. தனுஷின் ‘பக்கிரி’ எப்படி? இந்தியாவில் உள்ள மும்பையில் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ்! தனது அப்பா யார் என்று தெரியாத நிலையில் அம்மாவுடன் வாழ்ந்து வரும் […]

Continue Reading

Game Over Review

ஒரு பெண்ணை மர்மான மனிதர் ஒருவர் கொலை செய்கிறார். இதிலிருந்து படம் தொடங்குகிறது. நாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கிறார். இவருக்கு இருட்டை கண்டாலே பயம். இதிலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் நிலையில், கையில் டாட்டூ ஒன்றை குத்துகிறார். நாளடைவில் அந்த டாட்டூ அவருக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. டாட்டூ குத்தியவரிடம் இதைப்பற்றி விசாரிக்க, இறந்த பெண்ணின் அஸ்தியில் இருந்து இந்த டாட்டூவை உருவாக்கியதாகவும் அதை தவறாக உங்களுக்கு […]

Continue Reading

Devi 2 Movie Review

தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா. அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Continue Reading

‘என்.ஜி.கே’ விமர்சனம்

கிராமத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு கிடைத்த வேலையும் விட்டுவிட்டு மனசுக்கு பிடித்த ஆர்கானிக் விவசாயம் செய்யும் துடிப்பான இளைஞனாக இருக்கிறார் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்). இவரை சுற்றி பல இளைஞர்களும் இவருடைய செயலால் ஈர்க்கப்படுகிறார்கள். விவசாயம் செய்துகொண்டு ஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளையும் செய்துவருகிறார். அரசியலும் அதிகாரமும் இல்லாமல் ஒரு கட்டத்திற்குமேல் மக்களுக்கு உதவிகள் எதையும் என்.ஜி.கேவால் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் சூர்யா. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற […]

Continue Reading

நட்புனா என்னானு தெரியுமா; விமர்சனம் 3.50 /5

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம்.இப்படத்தினை சிவா அரவிந்த் இயக்கியிருக்கிறார். படத்தின் கதைப்படி, கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் சிறு வயதில் இருந்தே இணை பிரியா நண்பர்கள். பத்தாம் வகுப்போடு படிப்பினை நிறுத்திக் கொண்ட மூவரும் பல வருடங்கள் கழித்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ள முடிவுக்கு வருகின்றனர். அந்த ஏரியாவில் திருமண நிகழ்வு வேலைகளை காண்ட்ரக்ட் எடுத்து செய்து தொழில் நடத்தி வருபவர் […]

Continue Reading

Kudimagan

நடிகர் ஜெய்க்குமார் நடிகை ஜெனீபர் இயக்குனர் சத்தீஷ்வரன் இசை பிரசாந்த் ஓளிப்பதிவு அருள் செல்வன்   விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி, மகன் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள்.   விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் ஜெய்க்குமார், ஜெனிபர் மகன் ஆகாஷுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். […]

Continue Reading

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம் 3.50/5

கல்லூரியில் படிக்கும் போது காதலித்த காதலனை, கணவன்(பஹத் பாசில்) இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரவைக்கிறார் சமந்தா. இருவரும் தனிமையில் இருக்கும் போது, திடீரென நெஞ்சுவலியில் இறந்துவிடுகிறார் அந்த காதலன். அந்நேரம், வீட்டிற்கு வரும் பஹத் பாசில், உண்மையறிந்து கோபமடைகிறார். பின், வேறு வழியின்றி அந்த பிணத்தை மறைக்க சமந்தாவும் பஹத் பாசிலும் போராடுகின்றனர். தாலி கட்டிவிட்டு சில நாட்களிலே வீட்டை விட்டு ஓடிய கணவனுக்காக(விஜய் சேதுபதி) தனது 8 வயது மகனுடன் காத்திருக்கிறாள் காயத்ரி. ஒருநாள் விஜய் […]

Continue Reading

ஜுலை காற்றில் விமர்சனம் 3.45/5

நாயகன் ஆனந்த் நாக் படத்தின் ஹீரோவாக கச்சிதமாக பொருந்திருக்கிறார். கதாபாத்திரங்கள் அவ்வளவாக இல்லாததால், முழுப்படமும் இவரை மட்டுமே சுற்றி நடக்கிறது. ஷ்ரேயா & ரேவதியுடனான காதல் காட்சிகளில் மிளிர்கிறார். அழகிலும் தான். நிச்சயம் கல்லூரி பெண்களின் கனவு நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருவார்.நாயகன் ஆனந்த் நாக் ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணி புரிகிறார். தனது நண்பன் திருமணத்திற்கு செல்லும் ராஜீவ், அங்கு வரும் நாயகி ஷ்ரேயா(அஞ்சு குரியன்)வை காண்கிறார். பார்த்ததும் நண்பர்களாகி விடுகின்றனர். […]

Continue Reading

`இஸ்பேட் ராஜாவும் இதய ராணி விமர்ச்சனம் – 3/5

பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுவயதிலேயே தாயை பிரிந்து, தாய் பாசத்திற்காக ஏங்கும் ஹரிஷ் தனிமையையே விரும்பும் கோவக்காரராக […]

Continue Reading

தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு அற்புதமான கிராமத்து வாழ்வியலையும் , குடும்பஉறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்ல வருகிறது நெடுநல்வாடை

         தென்மேற்கு பருவக்காற்று, மேற்குதொடர்ச்சி மலை, பரியேரும் பெருமாள் இந்த படங்களின் வரிசையில் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு அற்புதமான கிராமத்து வாழ்வியலையும் , குடும்பஉறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்ல வருகிறது நெடுநல்வாடை திரைப்படம். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பாராட்டுகளுடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.     இந்த படத்தின் சிறப்புக்காட்சி நேற்று ( 14.03.2019 ) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ்,பசங்க  பாண்டிராஜ், பொன்ராம், எஸ்.ஆர்.பிரபாகரன், […]

Continue Reading