கேணி – விமர்சனம்!

ஆக்ரோஷ சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த கொஜமுஜா வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு தமிழ் சினிமா. பசுமைக்கும் வறட்சிக்கும் சூத்திரமாய், மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கும் திரைப்படம் “கேணி”. கேரள – தமிழ்நாடு எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்ட கதையில், அந்தக் கேணி காட்டப்படும் போதெல்லாம் “முல்லைப் பெரியாறு அணை” தான் நினைவுக்கு வந்துவந்து போகிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக […]

Continue Reading

Black Panther Review

Director – Ryan Coogler Cast – Chadwick Boseman, Michael B Jordan, Lupita Nyong’o, Danai Gurira, Martin Freeman, Daniel Kaluuya, Letitia Wright, Winston Duke, Angela Bassett, Forewst Whitaker, Andy Serkis ‘Black Panther’ has the unenviable task of being the precursor to Marvel’s massive comic book film event scheduled later this year in ‘The Avengers – Infinity War’. But […]

Continue Reading

Aiyaary Review

Director Neeraj Pandey is one of the best in the business and has a penchant for making thrillers taking a political, crime issues as its central theme. His past experiments with Akshay Kumar Special 26 and Baby, have worked both at the box office and with masses. This time around, he is back with Aiyaary which again has a […]

Continue Reading

Awe Movie Review

  ‘Awe’ has been in the news for the reason that the film is presented by hero Nani. With several prominent actresses featuring in it, the film also increased buzz around it. Moreover, celebs heaped praise after watching preview. Is the film worth all this hype? The film begins with Kaali (Kajal Aggarwal) coming to a […]

Continue Reading

நாச்சியார் விமர்சனம்!

மைனர் ஜெயில், காமெடி பிராமண ஜட்ஜ், “வத்தல்குழம்பு மண்டை” ஹீரோ, அநியாயத்திற்கும் வெகுளி ஹீரோயின் என பாலாவின் “டெம்ப்ளேட்” கொண்ட இன்னொரு படம் இந்த “நாச்சியார்”. எனினும், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை படங்கள் தந்த அயர்ச்சியிலிருந்து பாலாவே ஆசுவாசப்பட்டுக்கொள்ள “நாச்சியார்” உதவக்கூடும். இவானா இளம் கர்ப்பிணியாகவும், ஜி.வி.பிரகாஷ் இவானாவைக் கற்பழித்ததாகவும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வழக்கை விசாரிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக ஜோதிகாவும், அவரோடு பணிபுரியும் மற்றொரு அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்திருக்கிறார்கள். வழக்கின் […]

Continue Reading

கலகலப்பு 2 – விமர்சனம்!

கால் கிலோ காமெடி, கால் கிலோ லாஜிக்கே இல்லாத கதை, கால் கிலோ கவர்ச்சி டான்ஸ் பாடல்கள், கால் கிலோ கும்பல் கும்பலா ஆர்ட்டிஸ்ட் என மொத்தமாய்ப் போட்டு அரை அரையென்று அறைத்து கொஞ்சமாய் திரைக்கதையை மிக்ஸ் செய்தால் சுந்தர்.சியின் ட்ரேட்மார்க் கமெர்சியல் சினிமா ரெடி. ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, காத்ரின் தெரசா, நிக்கி கல்ரானி, யோகி பாபு, சதீஸ், ரோபோ சங்கர், மதுசூதனன், ராதாரவி, விடிவி கணேஷ், சிங்கம்புலி, விச்சு, சிங்கமுத்து, சந்தான பாரதி, […]

Continue Reading

சவரக்கத்தி – விமர்சனம்!

ஒரு பக்கம் மிஷ்கின், இன்னொரு பக்கம் ராம் இருவரில் யாரை பார்ப்பது? இருவரையும் தாண்டி குண்டா, குட்டையா மிஷ்கின் அடியாளாக வரும் ஒருவர் (பெயர் தெரியவில்லை, மன்னிக்கவும்) அவரைப் பார்ப்பதா? அட இவர்களை விடுங்கள், பூர்ணா.. “எய்யா சாமி, எங்கய்யா இருக்க?” என்று தம்பியிடம் போன் பேசுவதும், “அத்தான்” என்று ராமிடம் குழைவதுமாய் ஒரு நிறைமாத கர்ப்பிணியாக வருகிறாரே அவரைப் பார்ப்பதா?. இப்படி ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நடிக்குமளவிற்கு, அப்படியென்ன பிரமாதமான கதை இது? வாயாலேயே […]

Continue Reading

விசிறி – விமர்சனம்!

சமகாலத்தில் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நிகழும் தல – தளபதி ரசிகர்களின் மோதலை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர். முன்காலங்களிலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என ரசிகர்கள் மோதிக் கொண்டாலும் இப்போதிருக்கிற தல – தளபதி ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆயுதமாக முகநூல், டுவிட்டர், ட்ரெண்டிங், வைரல் இவையெல்லாம் கிடைத்திருக்கிறது. இதை பிரமாதமாக கதை செய்து, இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையை உள்ளது படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். சென்னையில் வசிக்கிர அஜித் ரசிகன், […]

Continue Reading

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் – விமர்சனம்!

விஜய் சேதுபதியைத் தேடி நல்ல கதைகளோடு இயக்குனர்கள் போகிறார்களா? இல்லை, நல்ல இயக்குனர்களை தேடி விஜய் சேதுபதி வளைத்துப் பிடிக்கிறாரா?… வரிசையாக இப்படி நல்ல நல்ல படங்களை எப்படித்தான் பிடிக்கிறாரோ மனிதர்! கதையைப் பிடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை அச்சு பிசகாமல் நடித்துத் தருவதிலும் அவர் வேறு ஒரு ஆளாக நிற்கிறார். திருஷ்டி கோலி போட்டுக் கொள்ளுங்கள் மக்கள் செல்வரே! விஜய் சேதுபதிக்கு அப்புறம் வருவோம். “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” […]

Continue Reading