Jarugandi team changes their eyes

It is a well known news that actor Nithin Sathya has ventured into film production under his banner ‘Shvedh’ and his maiden venture will star Jai as the male lead and ‘Jacobinte Swargarajyam’ fame Reba Monica John in the female lead. This movie is interestingly titled ‘Jarugandi’ and the shooting is happening in a fast […]

Continue Reading

“முத்தம் கூட தர விடமாட்ராய்ங்க பாஸ்” அரவிந்த்சாமி!

15 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் முன் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, “இந்தியாவில் பலவித வகையில் படைப்புச் சுதந்திரம் முடக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டார். இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் தலைமையில் நடந்துவரும் இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்பட சம்மேளன உறுப்பினர்கள், நடிகர் சங்கம், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான உலக […]

Continue Reading

முடியவே.. முடியாது சாமி.. அலறிய கீர்த்தி சுரேஷ்!

  தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 1970-களில் புகழின் உச்சத்தில் இருந்தவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி. இவருடைய வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சாவித்ரி சற்று குண்டான தோற்றம் கொண்டவர். எனவே கீர்த்தி சுரேசையும் உடல் எடையை கூட்டி, குண்டான தோற்றத்துக்கு மாறும்படி டைரக்டர் நாக்.அஸ்வின் கேட்டிருக்கிறார். அதற்கு கீர்த்தி சுரேஷ் “அய்யயோ சாமிகளா, நம்மால் இதெல்லாம் செய்ய […]

Continue Reading

சூர்யாவுடன் மூன்றாம் முறையாய் இணையும் இயக்குநர்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இறுதிகட்டப் பணிகள் எல்லாம் முடிவுற்று, பொங்கல் ரிலீசுக்கு படம் ரெடியாக இருக்கிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. இயக்குநர் கே.வி.ஆனந்த் படத்தில் தான் சூர்யா அடுத்ததாக நடிக்கப் போகிறாராம். ஏற்கனவே அயன், மாற்றான் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். கே.வி.ஆனந்தின் கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போனதால், பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கலாம் என பேசப்படுகிறது. கடைசியாக […]

Continue Reading

கொந்தளித்த கங்கனா ரணாவத்!

நடிகர் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலம் அடைந்தவர், சாயிரா வாசிம். இவர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொழில் அதிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். இதனை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் சாயிரா வாசிம் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. பாலியல் தொல்லைக்கு ஆளானால், உடனடியாக அந்த நபரை எதிர்த்திருக்க வேண்டியது தானே? என்று சமூக வலைதளத்தில் சாயிரா […]

Continue Reading

ஆர்.கே.நகரில் தேனாண்டாள் ஃப்லிம்ஸ்!

வைபவ், சனா அல்தாப், சம்பத் நடிப்பில் உருவாகி வரும் ‘R.K.நகர்’ படத்தின் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் பரபரப்பான தொகுதியாக ‘R.K.நகர்’ பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான நிகழ்வை மக்களை ஈர்க்கும் என்பதே படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜனின் இரண்டாது படம் இது. இப்படத்தை வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனமும் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பிரேம்ஜி அமரன் இசையில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில், […]

Continue Reading

என் வாழ்வின் முக்கியமான படம்!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் `விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். […]

Continue Reading

முழுக்க முழுக்க ‘தல’ ரசிகர்களுக்காக !

J.K.பிலிம் புரொடக்சன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் “பில்லா பாண்டி” படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். “பில்லா பாண்டி” திரைப்படம் முழுக்க முழுக்க தல ரசிகர்களுக்கு […]

Continue Reading

வைபவ்விற்கு ஜோடி தேடும் படலம்

சூர்யா நடிக்கும், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமே’ என்ற படத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். […]

Continue Reading

தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன. அடுத்த வருடத்தில் […]

Continue Reading