மறுபடியுமா? பதற்றத்தைக் கிளப்பும் “சுச்சி லீக்ஸ்”!

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுஜித்ராவும், அவருடைய […]

Continue Reading

மலேசியாவில் பரவசமான தேவி ஸ்ரீபிரசாத்

விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், […]

Continue Reading

ஹீரோவாகிறார் நாளைய சூப்பர் ஸ்டார்!

காசு மட்டும் இருந்தால் போதும் அரசியலோ, சினிமாவோ கதவைத் தேடி வரும் என்பது தான் இன்றைய நிலை. சினிமாவிலிருந்து நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அந்த இடத்தை இட்டு நிரப்ப சினிமாவிற்குள் குதிக்க இருக்கிறார் அந்த பிரபலம். சினிமாவில் உச்சத்தில் இருக்கிற கதாநாயகிகளை தனக்கு ஜோடியாக விளம்பரங்களில் நடிக்க வைத்து , இளைஞர்களின் இதயத்தில் புகையை கிளப்பி வருகிறார். இவரது ரொமாண்டிக் விளம்பரங்களைப் பார்த்து ரசிகர்கள் எல்லாம் பித்து பிடித்து கிடக்கிறார்கள். சமீபத்தில் கூட […]

Continue Reading

தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்குவேன் – கமல்!

“ஜனவரி 26-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன்” என நடிகர் கமலஹாசன் அறிவித்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். நேரடி அரசியலில் முழுவீச்சில் செயல்பட தயாராகியுள்ள கமல், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பரபரப்பாகப் பேசியுள்ளார். விழாவில் கமல் பேசியதாவது, “கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவை சரியாக இல்லை. அதை, டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயணத்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல […]

Continue Reading

தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது – உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் யாருடைய வாரிசு என்பது நாமனைவரும் அறிந்ததே.. யார் யாருக்கோ அரசியல் ஆசை இருக்கும் போது இவ்வளவு பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்து விட்டு அரசியலில் இருந்து அவர் எப்படி அரசியலுக்கு வராமல் போவார். அவருக்கு நடிப்பெல்லாம் பார்ட் டைப் வேலை போல தான். தன்னை தமிழகத்தின் கடைசி வரை கொண்டு சேர்த்துக் கொள்ள சினிமாவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. காலம் வருகையில் கோதாவில் இறங்குவார் என்பதே அரசியல் அறிந்தவர்களின் கணிப்பாக இருந்து […]

Continue Reading

விக்ரம் வேதா இந்தி ரீமேக்!

தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. ஆனால், அனைத்து ரீமேக்குகளையுமே தானே தயாரிக்கவுள்ளதாக சஷிகாந்த் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அமேசான் வெப் சீரியஸில் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ரீத்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மாதவனிடம் ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “இந்தாண்டு கண்டிப்பாக […]

Continue Reading

நடிகர் கமல் தயாரிப்பில் சீயான்!

நடிகர் விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான “ஸ்கெட்ச்” திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு வெற்றி பெற்றது. மேலும் விக்ரம் தற்போது, “துருவ நட்சத்திரம்”, “சாமி ஸ்கொயர்” மற்றும் “மஹாவீர் கர்ணா” ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்கள் மட்டுமல்லாது, விக்ரம் தற்போது நான்காவதாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான “ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்” நிறுவனமும், “ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்” நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் […]

Continue Reading

மாஸ்+மாஸ்= பக்கா மாஸ்!

  இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். ரசிகர்களின் ரசனைக்கேற்ப அப்படியே படம் எடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கை இவரின் மேல் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே வந்திருக்கிறது. அதேபோல் தான், சிவகார்த்திகேயனும். அடுத்தடுத்து வெற்றிகளாக மட்டுமே தந்து ஒரு மாஸ் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சிவா நடித்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருக்கிறது இப்போது. இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு வேறு என்ன வேண்டும்? இப்படி, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும் மகிழ்விக்கக் கூடிய இரு கலைஞர்கள் […]

Continue Reading

ஆஸ்கர் கலைஞரின் கைவண்ணத்தில் விஜய் சேதுபதி!

“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியை வைத்து பாலாஜி தரனீதரன் இயக்கும் படம் “சீதக்காதி”. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தில், வயது முதிர்ந்த கேரக்டரில் இருப்பது மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றது. விஜய் சேதுபதியின் இந்த தோற்றம் குறித்து இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேசியுள்ளார். அந்த கேரக்டர் குறித்து அவர் கூறியதாவது, “இந்த படம் ஒரு மேடை நாடக சூழலில் ஆரம்பிக்கிறது. விஜய் […]

Continue Reading

அஜித் ஜோடி இவரா? அவரா?

அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் “விஸ்வாசம்”. படம் குறித்த அறிவிப்பு வந்ததோடு சரி, இன்று வரையில் அடுத்தகட்ட தகவல் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி, பிறகு விலகிக் கொண்டார். இது தவிர படம் குறித்த அப்டேட் எதுவுமே இல்லாமலேயே இருந்து வருகிறது. இருந்தாலும் சமூக வலைதளங்களில் எதையாவது கொளுத்திப் போடுவதையே சிலர் வழக்கமாக செய்து வருகிறார்கள். கதாநாயகி இவரா? அவரா? என இவர்களுக்கு தெரிந்த நடிகைகளின் பெயர்களாக எல்லாம் ஒரு […]

Continue Reading