Kaali Vijay Antony

  ‘Kaali’ starring Vijay Antony, Anjali and Sunaina is directed by Kiruthiga Udhayanidhi. The movie’s first look and latest poster which was released a couple of days back has received very positive feedback among the audience. Vijay Antony, the music director is said to have delivered another blockbuster album in ‘Kaali’.     ‘Kaali’ is produced […]

Continue Reading

Atharva plays Boomerang

Youthful and interesting titles will always attract a lot of attention. The news of director R Kannan and Atharva coming together has already generated a lot of excitement among the audience and trade circle. Now the movie has been very interestingly title ‘Boomerang’.  The shooting of ‘Boomerang’ was kick started yesterday with an official Pooja […]

Continue Reading

“காலா” படத்திற்கு புதிய சிக்கல்!

காலா படத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காலா படத்து எதிராக ராஜசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருடைய மனுவில், ‘1996-ம் ஆண்டே கரிகாலன் என்ற பெயரை நான் தென்னிந்திய வர்த்தக சபையில் பதிவு செய்துவைத்துள்ளேன். அதனைத் தொடர்ந்து புதுப்பித்துவந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தத் தலைப்பை புதுப்பிக்கவில்லை. தற்போது, கரிகாலன் என்ற பெயர் காலா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெயரில் படம் தயாரிப்பதை […]

Continue Reading

மீசைய முறுக்கு படத்தின் முடிவு

அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின்  பாடல்கள்  வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆன்லைன் தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இசைக்கலைஞர்களை கவுரவிக்க சென்னை சத்யம் சினிமாஸில் விழா நடைபெற்றது. விழாவில் […]

Continue Reading

காஜலின் சமூக அக்கறைக்கு குவிந்த பாராட்டு

ஆணுறை விளம்பரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை டி.வி.யில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தி நடிகை ராக்கி சாவந்த், ‘ஆணுறை விளம்பரத்தில் நான் நடித்ததால் தான் மத்திய அரசு இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது” என்று குறைகூறி இருந்தார். பிரபல இந்தி நடிகர்-நடிகைகள் பலர் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் புதிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு குறித்து காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் […]

Continue Reading

நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன் – ரஜினி, கமல் வழியில் இளம்நடிகர்

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உதயநிதி அரசியலில் இறங்க தயார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு நடிகர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். நான் திமுக-வில் ஒரு அங்கம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு […]

Continue Reading

பூர்ணா எடுத்த துணிச்சல் முடிவு

தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர், மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான இவர், ‘அஞ்சாதே,’ ‘நந்தலாலா,’ ‘யுத்தம் செய்,’ ‘முகமூடி,’ ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,’ ‘பிசாசு,’ ‘துப்பறிவாளன்’ ஆகிய படங்களை டைரக்ட் செய்து இருக்கிறார். இவருடைய படங்கள் அனைத்தும் ஆங்கில படங்களுக்கு இணையான விறுவிறுப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்துபவை. அவர் திரைக்கதை எழுதி, தயாரித்து, வில்லனாகவும் நடித்திருக்கும் புதிய படம், ‘சவரக்கத்தி.’ இந்த படத்தை அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ஜி.ஆர்.ஆதித்யா டைரக்டு செய்து […]

Continue Reading

ஆகஸ்டில் ஆரம்பிக்கிறது கௌதமின் புதிய படம்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் ஒரே நேரத்தில் விக்ரம் நடிக்கும் “துருவ நட்சத்திரம்” மற்றும் தனுஷ் நடிக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இவை மட்டுமல்லாமல் வேரொறு புதிய படம் இயக்குவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம். இதுகுறித்த தகவலை நடிகை அனுஷ்கா வெளியிட்டிருக்கிறார். சமீபத்திய பேட்டியொன்றில், “தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் திட்டமிடப்பட்டுள்ள படம் அது. பயணம், சந்திப்பு, அழகிய அனுபவம், அருமையான நட்சத்திரப் பட்டாளம் என்று சுவாரசியமான களம். […]

Continue Reading

கையை வெட்ட வேண்டும்.. கொந்தளித்த அனுஷ்கா!

ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை அனுஷ்கா, பாலியல் தொந்தரவு தரும் நபர்களின் கையை வெட்ட வேண்டும் எனத் தோன்றுவதாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் அனுஷ்கா கூறியிருப்பதாவது, “பெண்கள் அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லைகளை சந்திக்கின்றனர். இந்தியாவில் 60 சதவீதம் பெண்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமே பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. குடும்பத்தினர் மீது பழிபோடவும் அவர்களை சமூகத்தில் குற்றவாளிகளாக நிறுத்தவும் பயந்து பல பெண்கள் இந்த கொடுமைகளை வெளியில் சொல்வது இல்லை. […]

Continue Reading

ஜெய்க்கு அடுத்தது கல்யாண மந்திரம் தான்!

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பலூன் படம் சுமாரான வெற்றி பெற்றது. இதனையடுத்து புதுமுக இயக்குநர்கள் ஷியாம் மற்றும்      ப்ரவீன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெய். “மாங்கல்யம் தந்து நானே” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் “மரகத நாணயம்” புகழ் டேனியல் போப், ஜெய்யுடன் முதல் முறையாக இணைகிறார். அதோடு மட்டுமல்லாமல் “குரங்கு பொம்மை” நாயகி டெல்னா டேவிஸ் இந்தப் ப்டத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்றொரு நடிகை குறித்த அறிவிப்பு விரைவில் […]

Continue Reading