வாய்ப்புக்காக யாரையும் கவர வேண்டிய அவசியம் எனக்கில்லை!

நடிகைகள் வாய்ப்புகளுக்காக பாலியல் ரீதியில் உள்ளாகும் இன்னல்கள் குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு இவ்வாறாக பதில் அளித்திருக்கிறார், “சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமை இருப்பதாக பேசப்படுகிறது. சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அது வெளியே வராது. உனக்கு அதுமாதிரி ஏதேனும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்கிறார்கள். நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இதுவரை […]

Continue Reading

நம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..!

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக… தயாரிப்பாளராக…. அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.    கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே..    ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது.     இந்த விஐபி […]

Continue Reading

டாக்சி 4777-க்கு அடுத்து புறா பறக்குது!

மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிவர் ஆ.இலட்சுமி காந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி  4777 படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக தற்போது ‘புறா பறக்குது’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் புதுமுகங்களான ஆருண், கெளதம் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார். மற்றும் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் என்பது அமுதசுரபி மாதிரி.. அதனால் தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் […]

Continue Reading

ஸ்ட்ரைக் உறுதி!!

தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் மார்ச் 1-ஆம் தேதி முதல் எந்தப் படமும் ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டிருந்தது. நடந்து வந்த அத்தனை பேச்சு வார்த்தைகளும் தோலிவியில் முடிந்ததையடுத்து, ஸ்டிரைக் உறுதியாகி இருக்கிறது. “டிஜிட்டல் சர்விஸ் புரவைடெர்ஸ்” உடனான ஒப்பந்தம் தொடர்பாக எந்த ஒத்திசைவும் ஏற்படாத சூழலில், மீண்டும் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு திருப்தி இல்லாத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கிறது. இதனால் வருகிற மார்ச் 2-ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது தென்னிந்திய மொழித் […]

Continue Reading

ஹீரோக்களை தெறிக்கவிடும் ஹீரோயின்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயின்கள் காலம் தான். நயன்தாரா, திரிஷா, ஜோதிகா, அமலா பால், வரலட்சுமி சரத்குமார், ஓவியா என அனைவருமே தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியுள்ளனர். இவர்கள் “சோலோ”வாக நடிக்கக் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து புதுமுக இயக்குநர்கள் மட்டுமல்லாது, முன்னணி இயக்குநர்களும் “ஹீரோயின் சப்ஜெக்ட்” கதைகளைத் தயார் செய்வது கோடம்பாக்கத்தில் அதிகரித்து வருகிறது. மாயா, டோரா, அறம் என “ஹீரோயின் சப்ஜெக்ட்” கதைகளுக்கு புள்ளையார் சுழி போட்டவர் நயன்தாரா தான். இப்போது கூட “மா” குறும்பட […]

Continue Reading

ரஜினியின் அதிரடி அறிவிப்பு!

ரஜினி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என தமிழகமே காத்திருக்க, வந்திருப்பதோ ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு தானா. “2.0”, “காலா” திரைப்படங்களோடு அவரது திரைப்பயணத்தை விட்டு, அரசியல்வாதியாக முழு வேகத்தில் செயல்படுவார் என எதிர் பார்த்திருந்தவர்கள் எல்லாம் இந்த செய்தியைக் கேட்டு வியப்படைந்திருக்கிறார்கள். அதுவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி எல்லோருக்குமே வியப்புக்கு மேல் வியப்பு தந்திருக்கும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” சார்பாக கலாநிதி […]

Continue Reading

கமலுக்கு போட்டியான ஜெயப்பிரதா!

நேற்று முழுவதுமே தமிழகமெங்கும் கமல்.. கமல்.. கமல் தான். அரசியல் பிரவேசத்தின் முதல் நாளில் சமூக வலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார் கமல். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே அவரைப்பற்றிய பேச்சுக்களாகத் தான் இருந்தது. இருப்பினும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் கமல் #ஹேஸ்டேக் ஈடாக #கேணி ஹேஸ்டேக்கும் ட்ரெண்டின்கில் இருந்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. கமலுடன் பல படங்களில் நடித்தவரும், கமலின் நெருங்கிய நண்பருமான நடிகை ஜெயப்பிரதா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். “காற்று, வானம், […]

Continue Reading

Meet the “Ishq Girl”

Soumita Saha is a 25 year old Singer from Kolkata. At the age of 19, she became Internet Sensation through her songs and since then she has been consistently in limelight. She has been often referred by media as ‘Justin Bieber of Kolkata’. She is well known for her contribution to Rabindra Sangeet and has […]

Continue Reading

வடசென்னை வாசியாகும் அஜித்!

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் “விஸ்வாசம்”. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா “ஆரம்பம்” படத்திற்குப் பிறகு நடிக்கிறார். மேலும் முதல் முறையாக இசையமைப்பாளர் டி.இமான், அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். காமெடி நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கதை பற்றியோ, அஜித் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தோ இதுவரை எந்த தகவலுமே வெளிவராமல் ரகசியம் காக்கிறார்கள் படக்குழுவினர். எனினும் “விஸ்வாசம்” படத்திற்காக வடசென்னை பகுதிகளை அச்சு அசலாக பிரம்மாண்டமான […]

Continue Reading

நண்பனுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது அவதாரம்!

தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் “சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்” என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் இருந்து இன்று வரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தான் சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் […]

Continue Reading