காதலால், காதலை வெறுக்கும் சார்மி

தமிழில் ‘காதல் அழிவதில்லை’, ‘லாடம்’, ‘10 எண்றதுக்குள்ள’ படங்களில் நடித்துள்ள சார்மி, தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “என் வாழ்க்கையில் ஒருவரை ஆழமாக காதலித்தேன். 2 விஷயங்களால் அந்த காதல் முறிந்துவிட்டது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து இருந்தாலும் அதே காரணங்களுக்காக பிரிய […]

Continue Reading
சத்யராஜ்

சத்யராஜ் மகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி !!

நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார்.        ” இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். திரை துறை மீது எனக்கு  அபரிதமான  மரியாதை உண்டு.  நான் nutrition Dietics  துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன்.  நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் […]

Continue Reading

தடைகளை உடைத்தெறிந்த மெர்சலுக்கு மேலும் ஒரு மகுடம்!!

  எத்தனை சர்ச்சை.. எத்தனை எதிர்ப்பு.. அவை அத்தனையையும் உடைத்து விஸ்வரூப வெற்றி பெற்று “மெர்சல்” காட்டியது விஜய்-அட்லி-தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கூட்டணி. ஜி.எஸ்.டி வரி குறித்த வசனம், மருத்துவத் துறையில் நடக்கும் வசூல் போன்ற பல வசனங்கள் படத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும் தமிழக பாஜக பல குற்றச்சாட்டுகளை வைத்து இப்படத்திற்கு எதிராக போராடியது. ஆனாலும், தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சத்தியராஜ், […]

Continue Reading

ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்

செவிக்கு இனிமையான melody  பாடல்கள் காலத்தையும் தாண்டி  ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து  மெலோடியான பாடல்கள்  மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம்.இசை அமைப்பாளர்  ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர் என்றால் மிகை ஆகாது. பிண்ணனி  இசை கோர்பிலும்  சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி  வருகிறது. தற்போது அவர் தெலுங்கில் கூட  அறிமுகமாகிறார் என்பது […]

Continue Reading

நயன்தாரா நடிக்கும் படத்தின் புதிய புகைப்படங்கள்!!

நடிகர் ராம்சரண் தயாரிப்பில் அவரது தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் ஆகிய சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் “சாயிரா நரசிம்ம ரெட்டி”. இந்தப் படத்தில் இந்திப் பட உலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி மற்றும் ஜகபதி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். […]

Continue Reading

முடிவுக்கு வராத ஸ்ட்ரைக்.. தயாரிப்பாளர் சங்கம் வைக்கும் கோரிக்கைகள்!!

கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் பட தயாரிப்பாளர் புதுப்படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பல தியேட்டர்களில் பழைய படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்களிலும் ரசிகர்களின் வரவு குறைவாகி உள்ளது. இதனால், சினிமா உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளின் விவரங்கள் பின்வருமாறு, * மக்களிடம் டிக்கட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும். * டிக்கட் கட்டணத்தை குறைத்து ஏழை, நடுத்தர, உயர்தர மக்கள் மூன்று […]

Continue Reading
அஜித்

அஜித், முருகதாஸ் கூட்டணி மீண்டும் அமையாமல் இருக்க என்ன காரணம்?

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் விரும்பும் கூட்டணி அஜித் – முருகதாஸ் தான். ஏனெனில் தீனா படத்தின் மூலம் அஜித்திற்கு தல என்று டைட்டில் வந்தது. ஆனால், அப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இப்போது இணையும், அப்போது இணையும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தம் தான். இதுக்குறித்து சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில், தற்போதைக்கு இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை. ஏனெனில், முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆன போது, அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார், அதனால் அஜித்திற்கு முருகதாஸ் […]

Continue Reading
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில் – ரஜினியா, கமலா?

சிவகார்த்திகேயன் சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அவர் மக்களின் செல்லப்பிள்ளை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார். அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, […]

Continue Reading

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது. இந்த உச்சகட்ட பரபரப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் தகித்துக் கொண்டிருக்கிறது. விவசாய சங்கத்தினர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எல்லாம் கடுமையான விமர்சனங்களை மத்திய அரசின் மேலும், மாநில அரசின் மேலும் வைத்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பது குறித்து தனது கருத்தை டுவிட்டரில் […]

Continue Reading

சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் நயன்தாரா?

N நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டதும் பழைய கதை. இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் […]

Continue Reading