சர்கார் படத்தை எதிர்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது – கமல்ஹாசன் கண்டனம்
சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கமல் தெரிவித்துள்ளார். #Sarkar #KamalHaasanஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த காட்சிகளையும், ஜெயலலிதா தொடர்பான வசனங்களையும் நீக்கக் கோரி அ.தி.மு.க.வினர் சர்கார் வெளியாகியிருந்த பல திரையரங்குகளுக்குள் புகுந்து அந்தப் பட பேனர்களைக் […]
Continue Reading