பேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து!

ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் இணைந்து உருவாக்கியுள்ள படம்தான் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இவ்விரு படங்களும் பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வர இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் தினத்தில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படங்கள் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பேட்ட , விஸ்வாசம் இரண்டும் ரசிகர்களுக்கான […]

Continue Reading

’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா!

விஸ்வாசம் என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில், அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவாவின் பந்தம் பல ஆண்டுகளாக விசுவாசமாக உள்ளது. உண்மையில், இவர்கள் இருவரும் இணையும்போது, நேர்மறை அதிர்வுகள் உணரப்படும். பாடல்களும் டிரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும், 10ஆம் தேதி படம் ரிலீஸ் என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிகையுடனும் இருக்கிறார். விஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது என அவர் கூறும்போது, “நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் […]

Continue Reading

’என் கதையில் நான் ஹீரோடா’ – விஸ்வாசம் படம் பற்றி வில்லன் ஜெகபதி பாபு!

நடிகர் ஜெகபதிபாபு விஸ்வாசம்” குழுவில் பணிபுரிந்த அவரது அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது, “அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர். மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார். மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். தொடர்ந்து அவர் […]

Continue Reading

இஸ்பேட் ராஜா இதய ராணிக்கு அனிருத் செய்த உதவி!

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உச்சத்தில் இருக்கும் சாதனை சிலரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தான் அனிருத், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு நேரடி உதாரணமாக செயல்படுகிறார். அவர் அனைத்து பாடல்களில் தன்னுடைய தனித்துவத்தால் அனைத்து வயதினரையும் பாடலை கேட்க வைத்து விடுவார். அனைத்து வகைகளிலும் பாடல்களைப் பாடுபவர் என்று அறியப்படும் அனிருத், தமிழ் சினிமாவின் மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல உறவை பேணுவதோடு, அவர்கள் இசையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாடுவது, புதிதாக வரும் இசைக்கலைஞர்களுக்கு […]

Continue Reading

BREAKING: A. R. Murugadoss’s Next Announcement..!!

Director A. R. Murugadoss delivered one of the biggest blockbusters in Tamil cinema history with Sarkar last year starring ‘Thalapathy’ Vijay. One of the most successful directors in the nation, A. R. Murugadoss has established himself to be a talented filmmaker over the years with blockbuster films namely Dheena, Ramana, Ghajini, Thuppakki, Kaththi and last year’s Sarkar. His Sarkar starring ‘Thalapathy’ Vijay in the […]

Continue Reading

It’s Thalaivar vs Thala this Pongal..??

With Petta and Viswasam releasing the same day (January 10), who will emerge on top after the ‘big clash’? Let’s wait and watch. This year, the Pongal festival falls on a Tuesday (January 15), but Petta and Viswasam are hitting the screens approximately a week before — on a Thursday — making the perfect continuous […]

Continue Reading

கடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்!

  கடைசி எச்சரிக்கை படத்தின் பாடலை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார்.   சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை.   டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார்.   படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். இந்த நிலையில் படத்தின் பாடலை இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி […]

Continue Reading

‘கனா’ லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்வேன் – சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட […]

Continue Reading

பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் […]

Continue Reading