ஒற்றைப் பனை மரம் படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி – எஸ்.தணிகைவேல்!

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். ‘போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை […]

Continue Reading

கன்னித்தீவில் நான்கு கன்னிகள்..!!

கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்ததாக இயக்கும் `கன்னித்தீவு’ படத்தில் 4 கதாநாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #KanniTheevu #Varalakshmi   த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கிய சுந்தர் பாலு அடுத்தாக இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். ஆரோல் கரோலி இசையமைக்க, சிட்டி பாபு […]

Continue Reading

விஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..!!

சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வந்த விஜய்சேதுபதி அதே நேரத்தில் அருண்குமார் இயக்கி வந்த ‘சிந்துபாத்’ படத்திலும் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ‘மாமனிதன்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ‘சிந்துபாத்’ படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் டப்பிங் பணியும் தொடங்கிவிட்டதாகவும் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். எனவே இந்த இரண்டு படங்களும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என தெரிகிறது. ‘பண்ணையாரும் […]

Continue Reading

“கே.ஜி.எஃப்” படக்குழுவினரை பாராட்டிய “தளபதி” விஜய்

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் “யஷ்” நடிப்பில் உருவான “கே.ஜி.எஃப்” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று வசூலில் சாதனைப்படைத்தது. மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது. “கே.ஜி.எஃப்” நல்ல விமர்சனங்களை […]

Continue Reading

Kamal Haasan & Rajini coming together for Ilayaraja..!!

Kollywood has been blessed with many music prodigies but none bigger than the evergreen Isaignani Ilaiyaraaja, who began his musical journey with Annakkili in 1976! This monarch of music has scaled towering peaks and set records that not many can even dream of breaking. Ilaiyaraaja, who is currently 75, has composed over 7000 songs, worked in more than […]

Continue Reading

அம்மாவின் ஆசி; அப்பா, மகளுக்கு கிடைத்த பாக்கியம்!!

[tab] [tab_item title=”TITLE”]CONTENT_HERE[/tab_item] [tab_item title=”TITLE”]CONTENT_HERE[/tab_item] [tab_item title=”TITLE”]CONTENT_HERE[/tab_item] [/tab] 1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை […]

Continue Reading