திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், படத்தை முடித்த சீனுராமசமி

    விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் YSR ஃபிலிம்ஸ் தயாரித்து வந்த ‘”தயாரிப்பு எண் 2″ படம்  படப்பிடிப்பை முடித்திருக்கிறது. திட்டமிட்டதை விடவும் மிக வேகமாகவும், எந்தவித சமரசமும் இன்றி படத்தை முடித்திருப்பது தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் உட்பட ஒட்டுமொத்த குழுவையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.   “இந்த செய்தியைப் கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல. மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் குறிப்பிட்ட நேரத்தில் […]

Continue Reading

காதலர்களே காதலை கொண்டாடுங்கள்.. அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த அட்வைஸ்!!

உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் ஒரே நாள் ஒரே தினம் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில்,நாட்களில், மணி நேரங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல்! ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது… இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்கள் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்கு புதிய அடையாளம் கொடுத்துள்ளார். ஆம் தன் பேரனை தோளில் சுமந்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று […]

Continue Reading

Thala Ajith off to Hyderabad for ‘Pink’ remake..!!

Thala Ajith is currently in Hyderabad to start shooting for his scenes in the Tamil remake of critically acclaimed Bollywood Blockbuster hit #Pink. Sources say that scenes featuring Ajith will be shot for the next twenty days in Hyderabad. Other than Ajith, the untitled film #Ak59 also has Shraddha Srinath, Vidya Balan, Adhik Ravichandran, Arjun […]

Continue Reading

காதலர் தினத்தில் ஒரு காதல் பாடல்

காதலன் காதலியைக் கைவிடுவதுண்டு; காதலி காதலனைக் கைவிடுவதுண்டு. ஆனால், ஒரு காதல் படமே கைவிடப்பட்ட வருத்தத்திலிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கைவிடப்பட்டதாகக் கருதப்படும் ‘வர்மா’ படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். இளமையான காதல் கதை என்பதாலும், காதலர் தினத்தில் வெளியிடப்படவிருக்கிறது என்பதாலும் கூடுதல் ஆர்வத்தோடு எல்லாம் வரிகளையும் இளமை பொங்க எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து. பாலாவும் ரசித்து ரசித்து, வரிகளைச் சொல்லிச் சொல்லி உருகிப்போனார். இது மெட்டுக்குள் எழுதப்பட்ட கவிதையென்று இசையமைப்பாளர் ரதனும் பூரித்துப்போனார். நடிகர் […]

Continue Reading

புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!

“தயரிப்பாளர்களிடம் கதை சொல்வதில் என்ன கௌரவ குறைச்சல்..?” ; வெளுத்து வாங்கிய இயக்குனர் பேரரசு  “மனசாட்சியுடன் நடந்துகொள்ளும் இயக்குனர்களை மதியுங்கள்” ; தயாரிப்பாளர்களுக்கு பேரரசு கோரிக்கை..!  புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..!  “இளையராஜா விழாவிற்கு காட்டிய அக்கறையில் ஒரு பத்து சதவீதமாவது…” ; தயாரிப்பாளர் சங்கத்தை வறுத்தெடுத்த இயக்குனர் பேரரசு.  “வேகம் இருக்கிறது.. விவேகம் இல்லை” ; விஷால் அன் கோ மீது ஆர்.வி.உதயகுமார் தாக்கு  தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்” […]

Continue Reading

ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.   96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை  இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.   படத்தைப் […]

Continue Reading

சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் திரு.லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் […]

Continue Reading