சிவக்கார்த்திக்கேயன் தயாரிப்பில் RJ ரியோ மற்றும் RJ விக்னேஷ்காந்த்

முதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது “தயாரிப்பு எண் 2” படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.        படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை […]

Continue Reading

Kanne Kalaimaane Pre-Release Event Press Release

Kanne Kalaimaane has become a much loveable and greatly expected film for the maverick filmmaker Seenu Ramasamy has been delivering commendable movies. As the film is getting ready for release on February 22, the entire team was present for the media and press interaction session.    Editor Kasi Viswanathan who has worked with Seenu Ramasamy […]

Continue Reading

சர்வதேசத்தை களக்கிய R J பாலாஜியின் L K G

அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான ‘LKG’ உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, […]

Continue Reading

மாவட்ட செயலாளர் மரணம்; ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் – ரஜினி வழங்கினார்!

கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் பண உதவியும், அடமானத்தில் இருந்த வீட்டையும் மீட்டுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருந்தவர் மகேந்திரன். கடந்த மாதம் சாலை விபத்தில் இவர் பலியானார். இந்நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி, மக்கள் […]

Continue Reading

அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை – கீர்த்தி பாண்டி

ஒரு சிலர் ‘ஹீரோ’ மற்றும் ‘ஹீரோயின்’ என்று பெயர் பெறுவதை விட, ஒரு சிறந்த நடிகர்/நடிகை என்ற பெயரை பெறவே விரும்புகிறார்கள். துல்லியமாக, இந்த முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில்,  அவர்களது இலக்குகளை அடைவதற்கு நிறைய சவால்களை அந்த பயணத்தில் சந்திக்க வேண்டி இருக்கும், நிறைய விஷயங்களை இழக்க வேண்டி வரும். இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, “”பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த […]

Continue Reading

ஆர்.ஜே. பாலாஜியின் L. K. G

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.    அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, “எல்.கே.ஜி எனது […]

Continue Reading

“திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்புங்கள்” ; வர்த்தக ரகசியம் உடைத்த ‘ டு லெட் ’ இயக்குநர் செழியன்.

“டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை மாறும் ; இயக்குநர் செழியன் உறுதி..!   “இதுதான் நிஜமான கமர்ஷியல் படம்” ; 32 விருதுகளை குவித்த  டு லெட்  ’ இயக்குநர் செழியன் நம்பிக்கை   “திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்புங்கள்” ; வர்த்தக ரகசியம் உடைத்த ‘ டு லெட்  ’ இயக்குநர் செழியன்.   “விருதுபெற்ற படங்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்’ ; ‘ டு லெட்  ’ இயக்குநர் செழியன் […]

Continue Reading

காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி !!! .

“காஷ்மீர் புல்வாமாவில்      ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது.   வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.     இந்த தாக்குதலுக்கு  அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், […]

Continue Reading

48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.     இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் […]

Continue Reading

இன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்

       சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தனது பங்களிப்பை அளித்து வரும் ஆரி, ‘அலேகா’  படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த ஆரி, புல்வாமா பகுதியில் மத்திய சேமக் காவல் படை வீரர்கள் காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் சென்றுகொண்டிருந்த மத்திய சேமக் காவல் படை வீரர்கள் மீது  பாகிஸ்தானின் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில்  46 வீரர்கள்  பலியானதையறிந்து பாகிஸ்தானின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி மற்றும் அலேகா படக்குழுவினர்  கண்டனம் தெரிவித்துள்ளார்.   மேலும், […]

Continue Reading