உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’
இன்று படப்பிடிப்பு தொடங்கியது.’குச்சி ஐஸ்’ உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற படம் உருவாகிறது. பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார். ‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் […]
Continue Reading