கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி – இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’ 

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி – இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’  இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை […]

Continue Reading

திரைப்பட வசூலில் பங்கு – திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம்

முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு. முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்,  திரையரங்கு உரிமையாளர்கள் தன்னிச்சையாக கூட்டம் போட்டுள்ளனர் என்று கூறியதுடன், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.  சங்க அறக்கட்டளை நிதிகள் அனைத்தையும்  விஷால்  செலவு செய்து விட்டார் […]

Continue Reading

கிரேஸி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது

நேற்று காலமான வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகனின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சி காலை 9 மணியளவில் முடிவடைந்ததும், இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கிரேஸி மோகனின் உடல் […]

Continue Reading

பள்ளி மாணவர்களுக்காக களம் இறங்கி உதவி புரியும் சூர்யா ரசிகர்கள்!

திரையுலகில் தன்னகத்தே ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவரது படங்கள் சரிவர செல்லவில்லை என்றாலும் இவருக்கான ரசிகர்கள் எப்போதுமே இவரது கட்டுக்குள் தான். எப்போதுமே அடுத்தவர்களுக்கு உதவி புரிவதில் இவரது ரசிகர் மன்றம் எல்லோர்க்கும் ஓர் முன்னோடி தான். தமிழக அரசு சார்பில், முன்னாள் பள்ளி மாணவர்கள் அவர்களது பள்ளிகளுக்கு உதவிக்கரம் அளிக்கும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால், பல பள்ளி மாணவர்கள் அவர்களது பள்ளிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் திருவாரூர் […]

Continue Reading

இதேபோல் தொடர்ந்து கடினமாக உழைத்து பல விருதுகளை அடைவோம்

இதேபோல் தொடர்ந்து கடினமாக உழைத்து பல விருதுகளை அடைவோம் – Knack ஸ்டூடியோஸ்-ன் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் இந்தாண்டிற்கான சிறந்த போஸ்ட் ப்ரோடுக்ஷன்-க்கான இந்தியன் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அகாடமி விருது (Studio Of The Year – Post Production) Knack ஸ்டூடியோஸ்-க்கு கிடைத்துள்ளது. அதைப்பற்றி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது:- இந்த வெற்றிக்கு காரணமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி. உங்களோட ஆதரவால் தான் எங்களுக்கு இந்த […]

Continue Reading

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்.

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குருக்கீடும் இல்லை ! நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் # M.நாசர் பேட்டி.தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்  M. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று […]

Continue Reading

ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம் 

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் […]

Continue Reading